kavithai puthakam

நான் இல்லாதபோது
என் கவிதை புத்தகத்தை
படித்தாயோ!!
பக்கம் பக்கமாய்
உன் பூ வாசம்,.

எழுதியவர் : (30-Nov-10, 11:28 pm)
பார்வை : 503

மேலே