குறும்புகள் ஆயிரம் ....7

குழந்தை டூத் பேஸ்டை எடுத்து முகத்தில் தடவிக் கொண்டாள்

அம்மா;; ஐயோ !இது பல் தேய்க்கிற பேஸ்ட் இத எதுக்கு முகத்தில தடவுரம்மா...?

குழந்தை;;நீ மட்டும் முகத்தில தடவுற ..பள பளன்னு வெள்ளை ஆயிடுரம்மா...என்னைய ஏன் திட்டுரம்மா ...

அம்மா ;; அய்யோ கடவுளே உன்ன என்ன பண்றதுன்னு தெரியலம்மா ..!


(இன்னும் வரும் )

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (26-Apr-13, 7:36 am)
பார்வை : 184

மேலே