மூச்சு திணறல்

நெரிசல் மிகுந்த
பேருந்து நிலையத்திற்குள்
திணறாமல் உலாவருகிறது
மூத்திர வாடை

எழுதியவர் : கபிலரசன்.ப (26-Apr-13, 10:56 am)
பார்வை : 211

மேலே