நட்பே நட்பே !!!
அன்று ....
உன் பிரிவின் வலியே
கவியின் கருவாய்
என் கண்ணீர் துளிகளே
வார்த்தைகளின் கோர்வையாய்
இன்று.....
நட்பின் சேர்க்கையே
தேனில் இட்ட பலாச்சுளையாய்
இனிக்கிறது...
என்றும் நட்புடன் ...
இரா.காயத்திரி
அன்று ....
உன் பிரிவின் வலியே
கவியின் கருவாய்
என் கண்ணீர் துளிகளே
வார்த்தைகளின் கோர்வையாய்
இன்று.....
நட்பின் சேர்க்கையே
தேனில் இட்ட பலாச்சுளையாய்
இனிக்கிறது...
என்றும் நட்புடன் ...
இரா.காயத்திரி