உழைப்பு தான் எங்களுக்கு பிழைப்பு

கஷ்டப்பட்டு வேர்வை சிந்துவது உழைப்பு...

அதுவே எங்களுக்கு வயிற்றுக்கு பிழைப்பு...

இஷ்டப்பட்ட தொழிலில் இருப்போம்...

பலரின் இதயத்தை மகிழ்விக்கும் அளவுக்கு உழைப்போம்...

எழுதியவர் : முக்தியார் பாஷா (27-Apr-13, 9:32 pm)
சேர்த்தது : mukthiyarbasha
பார்வை : 90

மேலே