மௌனம்

மௌனம் சிந்தனையை தூண்டும்
மௌனம் மனதை வலிமையாக்கும்
மௌனமே வாழ்கையனால் வளம் பெரும்
மௌனமே மனதை ஒருமை படுத்தி அவனிடம் சேர்க்கும்

ஆனால் மௌனமே நீ ஏன் மௌனம் காக்கிறாய் ?

எழுதியவர் : அன்புகவி (28-Apr-13, 2:17 am)
Tanglish : mounam
பார்வை : 123

மேலே