நிலைமை இன்று தனிமை ..!

நான் ஓர் ஓரத்தில் நின்று
கடலை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன்.
அவளும் அதே நேரம் கடலை பார்த்து ரசித்தாள்
அவளுக்குப் பிடிப்பது அனைத்தும்
எனக்கும் பிடித்திருந்தது....!
எனக்கு பிடிக்காததையும்
பிடிப்பதாய் மாத்திக் கொண்டேன் அவளுக்காய்..!
எல்லாவற்ரையும் நான் மாற்றினேனே தவிர
அவள் மாற்றினாளா ..? என்பதை ஏனோ தவறிவிட்டேன் ...!
நிலைமை இன்று தனிமை ..!