இப்படித்தான் இவள் ..

இப்படித்தான் இவள் ..
எப்பவுமே பொய் சொல்வாள் ...
இப்ப பொய் சொல்லுகிறாள்...
நேற்று என் வீட்டிற்கு
வரவில்லை என
யன்னல் வழி வந்து
எனை வருடிவிட்டுச் சென்றுவிட்டு...!!!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (29-Apr-13, 7:59 pm)
பார்வை : 85

மேலே