நானும் நீயும் ஏன் இப்படி ..?

நான் ஏங்கிக்கொண்டு இருக்கிறேன் ..
நீ ஏமாற்றிக்கொண்டிருக்கிறாய்
நான் பொறுத்து கொண்டிருந்தேன்..
நீ வெறுத்து கொண்டிருந்தாய்..
நான் வாழ்ந்து கொண்டிருந்தேன்
நீ வருந்தி கொண்டிருந்தாய்..!
நான் ஏங்கிக்கொண்டு இருக்கிறேன் ..
நீ ஏமாற்றிக்கொண்டிருக்கிறாய்
நான் பொறுத்து கொண்டிருந்தேன்..
நீ வெறுத்து கொண்டிருந்தாய்..
நான் வாழ்ந்து கொண்டிருந்தேன்
நீ வருந்தி கொண்டிருந்தாய்..!