மனைவியின் புலம்பல் ..!

விழிமேல் விழிவைத்து ..
பார்த்துக்கொண்டிருக்கிறேன் ..
நீயோ ....?
வலிமேல் வலி தந்தவளுக்கு ...
கவிதை எழுதுகிறாயா ....?
மனைவியின் புலம்பல் ..!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (29-Apr-13, 9:10 pm)
பார்வை : 212

மேலே