என்னைப்போல் காதலுடன்

அன்பே

காத்திருப்பின் அவசியம்தான் காதல்

என்றாலும் உனக்காக காத்திருக்கையில்

உன் நினைவால் வரும் கவிதைகளை

உனக்கே சமர்ப்பிக்க

நீ கேட்கும் ஆவலில் இல்லையென்றாலும்

அவையும் காத்திருகின்றன

என்னைப்போல் காதலுடன்

எழுதியவர் : ருத்ரன் (30-Apr-13, 10:03 am)
Tanglish : ennaipol KADHALUDAN
பார்வை : 55

மேலே