காதல் என்பது ......

காதல் என்பது விதியா சதியா

காதல் என்பது வரமா சாபமா

காதல் என்பது உடலை உயிரா

காதல் என்பது ஈர்ப்பா எதிர்ப்பா

காதல் என்பது உணர்வா கனவா

காதல் என்பது கனவா நினைவா

காதல் என்பது அழகா மனமா

காதல் என்பது பணமா பதவிமோகமா

முடிவாய் காதல் என்பது

என்னைபொருத்தவரை

அழகை பார்பதல்ல காதல்

அழுகை வராமல் பார்பதே காதல்

உணர்ச்சி மட்டுமல்ல காதல்

உயிரின் உணர்வாய் இருப்பதே காதல்

எழுதியவர் : ருத்ரன் (30-Apr-13, 10:19 am)
சேர்த்தது : krishnan hari
Tanglish : kaadhal enbathu
பார்வை : 69

மேலே