ammaa
பத்து திங்கள் கருவிருந்தேன்,
அவள் பளிங்கு முகத்தினை கண்டிடவே !
என்ன தவம் செய்திருந்தேன்,
தாயாய் இவளை கொண்டிடவே !
எத்தனை பிறவி கொண்டாலும்,
உன் மகனாய் வாழும் வரம்வேண்டும்.
அம்மா..!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
