முகநூல்

காத்திருத்தல் ..........,
அன்பு தோழியின் அழைப்புக்காக ....
தினமும் உரையாடினாலும் ....,
தீராகதைகள் , பல பேசி
மனம் விட்டு சிரித்து
மலரும் நினைவுகள் பல அசை போட்டு
மறுபடியும் பின்னோக்கி செல்கிறது மனம்
கடந்து வந்த இளமைக் காலங்களை.....,
ஆண்,பெண் பேதமின்றி பழகிய நட்பு நெஞ்சங்கள் , வாழ்க அறிவியியல் ! எங்களை மீண்டும் இணைத்ததற்கு ,
வாழ்க்கை சுழலில் துவண்ட மனங்களுக்கு
உற்சாக பானமாய் இந்த முகநூல் .

எழுதியவர் : கலை நாகராஜ் (3-May-13, 10:22 am)
Tanglish : muganool
பார்வை : 154

மேலே