விளையாட்டு கணிதம்
மாணவர்க்கு
மனக்கணிதம்.
.
F to C
பாரன்ஹைட்டிலிருந்து செல்சியஸ் கண்டுப்பிடிக்க.மனதில் வைக்க
வேண்டிய வழிமுறை.
.
பாரன்ஹைட் ஐ
பெ எனக்கொள்க.
பெரிது எனபொருள்படும்.
உதாரனம் 104
.
செல்சியஸ் ஐ
C எனக் கொள்க
சிறியது எனப் படும்.
உதாரனம் 40.
.
பெ யில் இருந்து
சி கண்டுபிடிக்க
பெரியதிலிருந்து
சிறியதைகாண
.
படி 1
பி to சி என்றால் 32முதலில் கழி.
சி to பி என்றால் 32கடைசியில் கூட்டு.
.
படி 2
பெருக்கல்மதிப்பு
சி காண சிறிய மதிப்பு
மேல் அல்லது முதல்
பெரியமதிப்பு
கீழ் அல்லது அடியில்
.
பெரியது காண
பெருக்கல்மதிப்பு
பெரிது மேல் அல்லது
முதல்
சிறியது கீழ் அல்லது
அடியில்.
.
சூத்திரம்
F-32*5/9=C
பெ-32* 5/9=சி
104-32*5/9=40
.
C*9/5+32=F
சி*9/5+32=பெ
40*9/5+32=104
நான் இப்படித்தான்
ஞாபகம் வைத்து
உள்ளேன். மறக்காமல்
.
யோகராணி. ரூ