வச்சுக்கிட்டேன்...
வச்சுக்கிட்டேன்...
வச்சுக்கிட்டேன்...
நா அவல என்
வப்பாட்டியா வச்சுக்கிட்டேன் ...
நட்டுக்கிட்டு
கலண்டுக்கிட்டேன்
நா அவல கண்டதுமே
முழுமையாக கலண்டுக்கிட்டேன்...
முந்தானையில முடிச்சவ...
என்னை முழுசா அறிஞ்சவ...
முழு வேஷம் போடாதவ...
என்னை விட்டு முழு தூக்கம் போடாதவ...
(வச்சுக்கிட்டேன்)...
என்னனமோ செய்றா
என் ஏக்கங்களை ஏற்கிறா
எனக்குள்ளே இருக்குற
என்னை இன்னும் இயக்குற...
தொலை தூரம் போனாலும்
தொலை பேசியில் தொடருறா
தொல்லை ஏதுமின்றி
என்னை அணு அணுவா தொலைக்கிறா
(வச்சுக்கிட்டேன்)...
மனைவியாக இருந்தா
மன வருத்தம் வரும்னு
என் மனைவியையே வப்பாட்டியா
வச்சுக்கிட்டேன்...
மனமுழுக்க சந்தோசம்
மனைவிய மனசார ஏத்துக்கிட்டா...
(வச்சுக்கிட்டேன்)...