பாட்டில் அழுதது

ஏய் குடிக்காதே குடிக்காதே,
பாட்டில் கத்தியது
ஏய் பாட்டிலை கீழே போடு
ஏய் குடிக்காதே குடிக்காதே,
புள்ள குடிக்காதே

ஒரு கதவு சாத்தினா ஆயிரம் கதவுகள் திறக்கும்
குடிக்காதே குடிக்காதே,

குடிச்சிட்டா யா குடிச்சிட்டா.
தடுக்க முடிய வில்லை அவளை,
செத்து போனாள்
பாட்டில் அழுதது

ஏய் ஓடுறான் பாரு ஆண்டர்சன்
புடிங்கடா புடிங்கடா புடிங்கடா அவனை
ஓடிட்டான்யா ஓடிட்டான்
ஆண்டுகள் பல ஆகியும் குறையோடு பிறக்கும்
குழந்தைகள், போபாலில்
மண் நிலம் நீர் எல்லாம் கேட்டு போனது

என்னை தயாரிக்க வெண்டாம்டா
பாட்டில் அழுதது
எய் அடிச்சு குளிப்பட்டதேங்கய்யா
ஏலமும் மிளகும் மட்டுமா குளித்தது, கேரளாவில் ?
நம் தமிழ் தொழிலாளர்கள் அனைவரும் குளிக்க்றார்
ஏய் போதும்டா என்னை ஊத்திக்குளிச்சது
எல்லாம் மாசு பட்டு விட்டது
குளிக்கதடா குளிக்கதடா
குளிசுட்டண்டா குளிசுட்டன்
பாட்டில் அழுதது
எந்த பாட்டில்கள் அழுதன
பூச்சி மருந்து பாட்டில் கள்தான்

இயற்கைக்கு மாரறுங்களேண்டா
ஸ்டெர்லிடை மூடுங்கடா
வேணாம்டா இன்னொரு போபால்
பாட்டில் அழுதது
- -ரீனா பர்வீன்

எழுதியவர் : parveeen (4-May-13, 11:31 pm)
பார்வை : 155

மேலே