அனுபவங்களே சரித்திரங்கள்.....!

முளைத்துப் பார்த்த விண்மீன்கள்
ஜொலி ஜொலித்தது

உழைத்துப் பார்த்த மனித மனம்
சிரி சிரித்தது

களைத்துப் போன பொழுதிலே
கவலை வந்தது

காதல் செய்து தோற்றதில்
ஞானம் வந்தது.....!

எழுதியவர் : HARI HARA NARAYANAN (4-May-13, 11:55 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 111

மேலே