ஹெல்மெட்டின் பெருமை

தலைக்கு போடனும் ஹெல்மெட்...

தன் உயிர்க்காக்க தேவையில்லை டிரீட்மெண்ட்..!

வெயிலுக்கு பயன்படுவேன்... நீ

வேலைக்கு செல்லும் நேரத்தில் உன்னுடன் இருப்பேன்..!

கண்களில் தூசி விழாமல் காப்பேன்... நீ

காலேஜ்க்கு போகும் போது ஸ்டைலாக போட்டுப்போ..!

உன் உயிர்க்கு ஸேஃப்பாக இருப்பேன்...

உன் பைக்கு சூப்பராக இருப்பேன்..!

எழுதியவர் : mukthiyarbasha (6-May-13, 7:19 am)
சேர்த்தது : mukthiyarbasha
பார்வை : 76

மேலே