அம்புகள்...

மன்மதனின் மலரம்பு கூட
உன்
புன்னகை பாணத்தின் முன்
பொசுங்கித்தான் போகிறது...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (6-May-13, 7:04 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 106

மேலே