அண்ணன் தங்கை உறவு

உறவு என்பது ஒரு கோவில் , அதில் அன்பு என்பது தீபம் . தீபம் அணைந்தாலும் கோவில் என்றும் அழிவதில்லை .. அதே போல் அன்பு அழிந்தாலும் உறவு என்றும் அழியாது .....

எழுதியவர் : மனோ பிரசன்னா (6-May-13, 11:55 pm)
சேர்த்தது : ManoPrassana
Tanglish : annan thangai uravu
பார்வை : 1357

மேலே