யுத்தம்

ஒரு கையில் கேடையமும்
மறு கையில் அம்பும்
வீழ்த்த கவனமாக காத்திருந்தேன்
எதிரிகளை அல்ல
எழுத்துகளை....
-அருண கிருத்திக்
ஒரு கையில் கேடையமும்
மறு கையில் அம்பும்
வீழ்த்த கவனமாக காத்திருந்தேன்
எதிரிகளை அல்ல
எழுத்துகளை....
-அருண கிருத்திக்