தொன்மம் வகையான கவிதை

ஒரு கன்னத்தில் அறைந்தால்
மறு கன்னத்தைக்காட்டு
எனக்கும் இதில் முழுசம்மதமே
அறைவது மட்டும்
உன் உதடுகளாய் இருக்கட்டும்.

எழுதியவர் : (7-May-13, 5:50 pm)
சேர்த்தது : tameemidhayad
பார்வை : 573

மேலே