சொன்னது நீ தானா,....
அன்னை என்றேன் பாசம் என்று சொன்னாய்
தந்தை என்றேன் நேசம் என்று சொன்னாய்
நான் என்றேன் நீ என்று சொன்னாய்
நீ என்றேன் நான் என்று சொன்னாய்
நாம் என்றேன் காதல் என்று சொன்னாய்
எல்லாம் சொன்ன நீயே என்னை
மரந்துவிடு என்பதையும் சொன்னாய்.....
சொன்னது நீ தானா,....