உன்மை

அழகை பார்த்து வருவது ஆசை,,
அன்பை பார்த்து வருவது காதல்,,
நீ கருவறையில் இருக்கும்பொழுதே,,,
பார்க்காமலே பாசம் வைப்பவள் அம்மா,,

எழுதியவர் : kaliugarajan (8-May-13, 2:01 pm)
பார்வை : 121

மேலே