புள்ளி இல்லாத கவிதை

நான்
என் கவிதைக்கு
புள்ளிகளை விரும்புகின்றேன் !

ஆனால்,
புள்ளிகள் இல்லாமல்
இருக்கவே விரும்புகின்றது
"கவிதை" !!

எழுதியவர் : ரத்தினமூர்த்தி (8-May-13, 2:11 pm)
பார்வை : 390

மேலே