மழலை,,

கருவறையில்
உருவொன்று அறியாத
போதும்,,,,,,,
உதைத்திடும் உருவம்
ஒன்றால்
அன்னை மனதை
பிடித்திடும் பிறவி ,,,,,,
மழலை,,,,,,,,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }

எழுதியவர் : கவிஞர்: வி.விசயராஜா {மட்டு (8-May-13, 10:36 pm)
பார்வை : 106

மேலே