தந்தை பாசம்
நீ அழகாய் பிறந்தாய்... ஆண்டவனிடம் மண்டியிட்டேன்..!!
நீ கல்வியில் கலக்கினாய்.. கர்வத்தை
வாங்கினேன்..!!
நீ வெற்றிகள் குவிக்க விரதம்
இருந்தேன்..!!
உன் ஆயுள் கூடுமென்றால் அன்றைக்கே உயிரையும் நீப்பேன்..!!
உன்னோட மகனுக்கு பேரனாய் மறுபடியும் பிறப்பெடுப்பேன்..!!