நேரம் ஒதுக்கு......

திருவிழாக்கள்
தொலைந்து போய்விட்டன
நேரம் ஒதுக்கு
குழந்தைப்பருவ நிகழ்வுகளை
தேடி எடுப்பதற்கு...

எழுதியவர் : மீனாட்சி.பாபு (9-May-13, 7:55 am)
பார்வை : 72

மேலே