காதல் தோல்விக்கு

காதல் தோல்விக்கு
கல்லறைதான் முடிவென்றால் ...
எலும்புக்கூடுகள் தான் எதிர்காலத்தில் காதலிக்கும் ..?

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (9-May-13, 9:14 am)
பார்வை : 146

மேலே