வருகை

கன்னியவள்
காத்திருந்தாள்
காதலனின் வருகைக்காக...

காத்திருந்த
காதலன் வந்தான்
வேறொருத்தியின் கணவனாக...

எழுதியவர் : சுபா பூமணி (9-May-13, 6:32 pm)
Tanglish : varukai
பார்வை : 123

மேலே