உயிர் கிடைக்க காரணமாக இருந்தாதல்

அன்பே
உன் செல்' போன்
உனக்கு உயிர் என்று சொன்னாய்

புரிந்து கொண்டேன்
இந்த
உயிர் கிடைக்க காரணமாக
இருந்தாதல்

அதனை
உயிர் என்று கூறினாய்.

எழுதியவர் : g.m.kavitha (2-Dec-10, 10:27 pm)
சேர்த்தது : gmkavitha
பார்வை : 1124

மேலே