தாமதம்

வார்த்தைகள் இருந்த போது
பிரிந்த நாம்
ஊமை ஆனா பிறகு
சந்திக்கிறோமோ...?
ஆம்,
காலம்
கொஞ்சம் தாமதமாய்
சேர்த்தது
பிரயோஜனம் இல்லை என்று தெரியாமல்...........

எழுதியவர் : ஸ்ரீ ஸ்ரீ (12-May-13, 1:39 am)
சேர்த்தது : Sri sri
Tanglish : thaamatham
பார்வை : 73

மேலே