கற்பனை

அவளுடன் வாழ்வதுப் போல் நினைத்த கற்பனைகளை மறக்கவே முடியவில்லை!
அப்பொழுது தான் யோசித்தேன்!
கற்பனைகளாக பிறந்திருந்தால் அவள் எப்பொழுதும் என்னுடன் தான் இருந்திருப்பாள் என்று!

எழுதியவர் : கார்த்திக் (12-May-13, 8:48 am)
சேர்த்தது : pgrkavithai
பார்வை : 48

மேலே