ஆனந்தம்

என் விரல் பிடித்து !
நீ நடக்கும் பொழுது !
சொர்க்கத்தில் ஒரு
ஒய்யார நடை போட்ட
ஆனந்தம் எனக்குள் !

எழுதியவர் : கார்த்திக் (12-May-13, 9:02 am)
சேர்த்தது : pgrkavithai
Tanglish : aanantham
பார்வை : 68

மேலே