வாருங்கள் ....பாராட்டுவோம்

தமிழ் பாடத்தில் மாநில முதலிடம் பிடித்த சிந்துஜா. அனைவரும் வாழ்த்துவோம்!

தாய் மொழியான தமிழில் முதலிடம் பெறுவது நிச்சயம் பெருமைப் பட வேண்டிய விடயம் தான். தாய் மொழியை நகரத்தில் உள்ள பலரும் புறக்கணிக்கும் இவ்வேளையில் சிந்துஜா தாய் தமிழ் மொழியில் தனது திறமையை காட்டி அதிக பட்ச மதிப்பெண் எடுத்திருப்பது பாராட்டத் தக்கது.
பிளஸ் 2 தேர்வில் மாணவி சிந்துஜா தமிழ்ப் பாடத்தில் 200-க்கு 199 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றார். இவர், கள்ளக்குறிச்சியில் உள்ள பாரதி மேட்ரிக் மேல்நிலை பள்ளியைச் சேர்ந்தவர் ...

எழுதியவர் : கவி கண்மணி (13-May-13, 6:52 pm)
பார்வை : 67

மேலே