பாசம்

வருகிறேன் அம்மா
என்று கூறி
இருசக்கரம் ஒன்று ஏறி
காலை சென்றான்
எந்தன் மகன்
இன்னும் காணும்
எங்கோ அவன்
நேரம் இப்போ
மாலை ஆறு
அவனோ சென்றது
காலை ஆறு
எந்தன் நெஞ்சில்
கவலை நூறு
எங்கோ சென்றாய்
எந்தன் பேறு
வீதி கடக்க முற்பட்ட வேலை
காரில் அடி பட்டான் உந்தன் பிள்ளை
மூச்சிபேச்சி ஒன்றுமின்றி
பிணமாய்கிடக்கிறான் உந்தன் பிள்ளை
ஓடி வந்து ஆஸ்பத்திரில் பாரு
என்று சொன்னால்
aduththa veetu mullai
தவமாயிருந்து பெற்ற பிள்ளை
படுக்கையிலுருக்கிறானா
என்னதொரு அவளை
காலையில் கண்ட அந்த அழகு முகம்
மாலையில் காணோம் என்ன சோகம்
கைகால் உடைந்து
படிக்கையில் படுக்கிறாய்
பேச்சியின்றி பிணமாய் கிடக்கிறாய்
உந்தன் வாயால் என்னை கூப்பிடும்
அந்த நாளை எப்போ எனக்குத்
தந்திடுவாய் எந்தன் மகனே .......