உனக்காக எல்லாம் உனக்காக

துன்பத்தினைக் கண்டு கலங்காதே,
இன்பம் என்றும் உனக்காக.....
வறுமையினை எண்ணி வதங்கிவிடாதே,
உழைப்பின் பயன் உனக்காக..........
அறிவீனத்தை நினைத்து அவதியுறாதே,
அறிஞர்கள் சரித்திரம் உனக்காக.....
சோம்பலாய் இருந்து துவண்டுவிடதே,
எறும்பின் சுறுசுறுப்பு உனக்காக..........
இருளை பார்த்து பயப்படாதே,
பகலின் பசுமை உனக்காக......

எழுதியவர் : ஜீவநிலா (15-May-13, 11:09 am)
சேர்த்தது : kavijeevanila
பார்வை : 90

மேலே