முரண்

குழந்தை
அழுகிறது
தாய்
சிரிக்கிறாள்
பிரசவத்தின்போது!

எழுதியவர் : suriyan (3-Dec-10, 8:31 pm)
சேர்த்தது : suriyan
Tanglish : muran
பார்வை : 457

மேலே