முற்றுபுள்ளி

கண்ணே கனவுகளின் காதலன் நான்
நடைமுறைஇன் நாயகி நீ
இரண்டும் இணையிலா கோடுகள்
என்று தெரிந்தும்
இணையதுடிகும் நீ
உன் நெற்றியில் வைக்கும்
புள்ளியை
வைத்துவிடு
நம் காதலுக்கு
முற்றுபுள்ளி ஆய்

எழுதியவர் : (16-May-13, 10:01 am)
சேர்த்தது : mn balamurali
Tanglish : mutrupulli
பார்வை : 111

மேலே