ஒரு நாள் உனை வந்தடைவேன்

என் காதல் தடைகள் எல்லாம்
வேகத்தடைகள் போலத்தான்..
அது நான் செல்லும் வேகத்தை குறைக்கவே தவிர,
என் காதல் பயணத்தை அல்ல..
கண்டிப்பாக ஒரு நாள் உனை வந்தடைவேன்.....!!

எழுதியவர் : ரெங்கா (4-Dec-10, 1:14 pm)
சேர்த்தது : renga
பார்வை : 395

மேலே