உன் மீது நான் கொண்ட காதல் பனித்துளி போல
உன் மீது நான் கொண்ட காதல்
இலை மீது ஓடி விளையாடும் பனித்துளி போல...
ஆம், தொட்டும் தொடாமலும், விட்டும் செல்ல மனசில்லாமலும்..
ஆனால் உன் வார்த்தை சூரியனால்
முழுதும் குடித்து விட்டாய்...!!!
உன் மீது நான் கொண்ட காதல்
இலை மீது ஓடி விளையாடும் பனித்துளி போல...
ஆம், தொட்டும் தொடாமலும், விட்டும் செல்ல மனசில்லாமலும்..
ஆனால் உன் வார்த்தை சூரியனால்
முழுதும் குடித்து விட்டாய்...!!!