நட்பு

என்னை கருவில் சுமந்தவள் தாய்
தோளில் சுமந்தவர் தந்தை
தோல்வியில் நான் விழும்போதெல்லாம் தூக்கிவிட்டவன் தோழன்
இறுதியில் கல்லறைவரை
என்னை சுமப்பது நட்பு

எழுதியவர் : அரவிந்த் (17-May-13, 6:49 am)
Tanglish : natpu
பார்வை : 487

மேலே