நான் பேசுகிறேன் ...
இந்த உலகம் உங்கள் கவிதை-க்கு அடிமை,
நீங்கள் எய்தும் கவிதை-ளில் உள்ள எழுத்துக்கள் அனைத்தும் புதுமை !!!
இந்த, கவிதை உங்களுக்கு ஒரு தனி சிறப்பு...
இதில் யாருக்கும் இல்லையொரு மாற்றுக் கருத்து !!!
நீங்கள் பாடுவதிலும் வல்லவர்....
உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டும் தான்
இதை எவராலும் மாற்ற இயலாது
உன் நண்பனாய் நான் இருக்க மனம் மகிழ்கிறேன்.
என் நண்பன் நீ என்று ஊர் முழுவதும் முன்மொழிகிறேன் !!!