சண்டை

எங்கள் தெருவில்

எபோதாவது

நாய்களுக்குள் சண்டை

நடக்கும்...

இன்றும்

அப்படிதான்

தெரு நாய்களுக்குள்

நடந்தது செம சண்டை

ஒரே கத்தல்

ஒரே கடி

கடைசியில் சண்டை போட்ட

முன்று நாய்களில்

ஒரு பெண் நாய் நைசாக

அடுத்த தெரு ஓடி விட ...

பாக்கி

இரண்டு ஆண் நாய்களும்

கத்தி களைத்து அந்த பெண் நாயை

தேடி அலைந்தது

தெரு தெருவாக...

எழுதியவர் : ++ஓட்டேரி செல்வகுமார் (17-May-13, 9:42 pm)
Tanglish : chandai
பார்வை : 96

மேலே