நல்ல மனிதனாக...

சாதரணமாகவும் இருக்கலாம்
அசாதாரணமாகவும் இருக்கலாம்
அற்புதமாகவும் இருக்கலாம்
அதிசயமாகவும் இருக்கலாம்
புதிராகவும் இருக்கலாம்
புனிதமாகவும் இருக்கலாம்
ஆனால் ஒருபோதும்,
தீமையனவனாக மட்டும் மாறிவிடாதே!

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (17-May-13, 9:52 pm)
சேர்த்தது : சீர்காழி சபாபதி
பார்வை : 126

மேலே