பூவாக....!

பூப்போல் சிரித்து
மனம்போல் வாழ்ந்து
யாருக்கும் தீயது
செய்யாமல் இருந்து
குனம்போல் சிறந்து
வாழ்வோம் இனிது..!!

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (18-May-13, 7:00 am)
சேர்த்தது : சீர்காழி சபாபதி
பார்வை : 208

மேலே