உணர்ந்தால் புரியும் உணருங்கள்....!

உடலால் தொட்ட போது
அழகு திகட்டியது

உணர்வால் அறிந்தபோது
அழகு மெருகேறியது

இன்னும் இன்னும் அழகை உணர்கிறேன்....
இவள் அல்ல இவன்.......!

இனிய மனிதாபிமானம் உள்ள
திருமதி மணாளன்......!

எழுதியவர் : HARI HARA NARAYANAN (18-May-13, 10:28 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 151

மேலே