இயற்கை என்னும் இனிய கன்னி

கதவைத் திறந்தேன்
காற்று வந்தது

கண்ணைத் திறந்தேன்
கவிதை வந்தது

இயற்கையில் லயித்தேன்
இன்பம் வந்தது

என்னை மறந்தேன்
காதல் வந்தது

காதலிப்பது இயற்கைதானே......!!!

எழுதியவர் : HARI HARA NARAYANAN (18-May-13, 10:09 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 104

மேலே