நண்பன் நிறைவேற்றுவான்
விரும்புவதை நிறைவேற்றுவதும் நண்பன் தான்...
விட்டுக்கொடுத்து வாழ்வதும் நண்பன் தான்..!
கேக்காதற்கு முன்னால் வாங்கி தருவதும் நண்பன் தான்... என்னை
கேலி செய்து மகிழ்ந்தவனும் நண்பன் தான்..!
காதலுக்கு உதவுவதும் நண்பன் தான்... என்னை
காட்டிகொடுத்து சந்தோஷப்படுவதும் நண்பன் தான்..!
வேலை கிடைக்க உதவுவதும் நண்பன் தான்... என்னை
வேதனை படாமல் சிரிக்க வைப்பதும் நல்ல நண்பன் தான்..!